தென்னை மரத்திற்கு தானியங்கி முறையில் சொட்டு நீர் பாசனம்
திரு. அன்பழகன்அவர்கள் புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். தன்னுடைய வீட்டில் இருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள தன்னுடைய 10 ஏக்கர் தோட்டத்தில் தென்னை மரம் வைத்து வளர்த்து வருகிறார்.
தன்னுடைய தோட்டத்தில் நீரின் அளவு குறைவாக உள்ளது எனவே இருக்கின்ற நீரை அனைத்து மரத்திற்கும் பகிர்ந்தளிக்க வேண்டும்.
இதற்காக இவர் மொபிடெக் ஒயர்லெஸ் சொல்யூஷனை தொடர்பு கொண்ட பொழுது நாங்கள் தானியங்கி முறையில் சொட்டு நீர் பாசன வால்வு கண்ட்ரோலர் மற்றும் எலக்ட்ரிக் வால்வுகளை பொருத்தி பாசனம் செய்ய உதவினோம்.
இதன் மூலம் அனைத்து மரத்திற்கும் குறைந்த அளவு நீரை கொடுக்க முடியும்.
இதனை பற்றிய மேலும் பல தகவல்களுக்கு 9842731759 அல்லது 9047031759 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

ReplyDeleteThank you for sharing the information.
Controller Less Wireless Solution
Meraki Wireless Access Points